காலம் கணநேரத்தில் மாறியிருந்தாலும்
மௌனத்தில் ஒரு தசாப்தம் கடந்திருந்தாலும்
மண்ணில் நீ கரைந்து
மாளிகையில் நான் வீற்றிருந்தாலும்
பாசபரிவர்தனை தொடரும்
நீ எனது மகளாக அவதரிக்கும் வரையில்.
No comments:
Post a Comment