வானவிர்ட்கள் தம்முள் முனகிக் கொண்டேன்
உறவுள்ள நிறங்களால் பிரிவுகள் என்றே
நிறப்பிரிகை செய்யும் போதுதான்
கிளைகள் தம்முள் முனகிக் கொண்டேன்
கனமற்ற இலைகளால் கணம் என்றே
தான் வளரும் போதுதான்
பறவைகள் தம்முள் முனகிக் கொண்டேன்
பாரமற்ற சிறகுகளால் பாரம் என்ற
பறக்கும் போதுதான்
நன் என்னுள் முனகிக் கொண்டேன்
நம்முள் ஒருமை என்றே
தேசியம் வளரும் போதுதான்!
No comments:
Post a Comment