பகட்டிக்காக சில பயிர்கள்
பணம் சம்பாதிக்க பல பயிர்கள்
நமது உடல்நலம் காக்க ஓரிரு பயிர் வேண்டுமென்றால்
அதில் குப்பைமேனியும் ஒன்று
களைக்கொல்லிக்கு கருகாமல்
முதிர்ந்து உதிராமல்
உணர்ந்து உபயோகிக்கலாமே